LokesH..................
Sunday, 29 April 2012
Real Love.......
நீ,
என்னை காதலிக்கவில்லை
என்பது தெரிந்தும்
நான் உன்னுடன்
வாழ்கிறேன்
ஏனெனில்
நான் உன்னை
காதலிக்கிறென்.
முதல் காதல்..............
மரணத்தின் மடியில்,விழியின்
கடைசி துளி மண்ணில் விழும் முன்பு
நினைக்கிறது மனது
"முடிந்து போன என் முதல் காதலை"......
உள்ளம் வலிக்குதடி...!
உருகி
உருகி
காதலித்தேன் ...!
உதடு
வலிக்காமல்
சொல்லிவிட்டால் --
வேண்டாம்
என்று ...
உள்ளம்
வலிக்குதடி
உண்மையான
காதலோடு
உன்
விழிகளை
பார்க்கையில்....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment